Skip to content
makkalvudagam
News

முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனது சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மக்கள் வரிப்பணமான ரூ. 6.17 கோடியை தனது அலுவலகத்தை 10வது தளத்திற்கு மாற்றுவதற்காக வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரியது." - நயினார் நாகேந்திரன் 7 days ago

makkalvudagam
News

முதலமைச்சரின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சோஷியல் மீடியாக்களில் சமூக பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்யும் தவெக-வினரை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் 7 days ago

makkalvudagam
News

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர்” என அவரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் வணக்கத்தை செலுத்தியுள்ளார். 2 weeks ago

makkalvudagam
News

ரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையாவையும், தவெக அரசையும் கண்டித்து ஒரங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில், அலங்காநல்லூர் வாடிவாசலில், வரும் செப்.3-ம் தேதி காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 2 weeks ago

makkalvudagam
News

ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் பேசிய தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 2 weeks ago

makkalvudagam
News

கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் ஓணம் பண்டிகை எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் முக ஸ்டாலின் 3 weeks ago

makkalvudagam
News

வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: கரும்பு கொள்முதல் விலையை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 3 weeks ago

makkalvudagam
News

நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் திமுக தலைவர் முக .ஸ்டாலின் 3 weeks ago

makkalvudagam
News

பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்-அண்ணாமலை 3 weeks ago

makkalvudagam
News

சென்னையின் வயது 387- சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும் பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! -அன்புமணி 3 weeks ago

makkalvudagam
News

சென்னைக்கு வயது 387! -இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் - திமுக தலைவர் முக ஸ்டாலின் 3 weeks ago

makkalvudagam
News

மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா? நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு? சீமான் 3 weeks ago

makkalvudagam
News

முதல்வர் தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். இதை திறக்க என்ன பயம், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? திறக்க சொல்லுங்கள் உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த 3 அமைச்சர்கள் 3 weeks ago

makkalvudagam
News

தென்மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசியது கடல்சார் ,காவிரி விவகாரம் ,தொகுதி மறுவறை,நீட் தேர்வு ,பொம்மச்சந்திரா - ஓசூர் வரை மெட்ரோ என் பலவேறு நலன் பற்றி பேச்சு 4 weeks ago

makkalvudagam
News

தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?’ டிடிவி தினகரன் 4 weeks ago

makkalvudagam
News

1,500 கலைஞர்களுக்கு நிதியுதவி,கலை பண்பாட்டு மையங்களில் புனரமைப்பு, அணைப்பகுதியில் பூங்கா மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் , சுற்றுலாத் தலங்களில் குடிநீர் , அணுகு சாலை , ஓய்வுக்கூடம், நிழற்குடைகள் , வாகன நிறுத்துமிடம், நடைபாதை, நிலச்சீரமைப்பு பூங்காக்கள்,மற்றும் ரூ.48 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் -தமிழக அரசு 4 weeks ago

makkalvudagam
News

கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 4 weeks ago

makkalvudagam
News

முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம் மக்களிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும்,-முதலமைச்சர் விஜய் 4 weeks ago

makkalvudagam
News

ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.-அன்புமணி 4 weeks ago

makkalvudagam
News

சென்னை 5 இடங்களில், தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 4 weeks ago

makkalvudagam
News

தவெக அரசில் துறை சார்ந்த கேள்விகளுக்கு, துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிகளின் மீது பழி போடும் வழக்கத்தையே பின்பற்றும் தவெக அரசு - உதயநிதி ஸ்டாலின் சாடல் 4 weeks ago

makkalvudagam
News

ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் 4 weeks ago

makkalvudagam
News

தொகுதி மறுவரையறை சட்ட மசோதா இதுவரையிலும் மத்திய அரசால் கொண்டு வரப்படவில்லை.அந்த மசோதா குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது எந்த அடிப்படையில் சரியாக இருக்கும்?-பிரேமலதா விஜயகாந்த் a month ago

makkalvudagam
News

மாநில சுயாட்சிக்காக இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் தொகுதி மறுவரையறை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.. -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா a month ago

makkalvudagam
News

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் C. விஜய பாஸ்கர் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும் M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் & துணைப் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது a month ago

makkalvudagam
News

காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மாணவர்கள் மீதான தடியடிக்கு எதிராகப் நாடாளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர் 2 months ago

makkalvudagam
News

முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன 2 months ago

makkalvudagam
News

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் சிலையை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இணைந்து திறந்து வைத்தார்கள் 2 months ago

makkalvudagam
News

முதலமைச்சர் திரு. ச. விஜய் அவர்கள் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் 2 months ago

makkalvudagam
News

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 2 months ago

makkalvudagam
News

முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் மற்றும் வேலூர், விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் திரு. ஆர். சுகுமார், ஆகியோர் சந்தித்துப் பேசினர் 2 months ago

makkalvudagam
News

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும் ஆளுநர் பட்டங்களை வழங்குவார் அறிவிப்பு மாணவ மாணவிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு 2 months ago

makkalvudagam
News

முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2 months ago

makkalvudagam
News

CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளார் 2 months ago

makkalvudagam
News

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எம்.சித்திக் தலைமையில் மு.ரஜிஸ்அகமத், எம்.கோபிநாத், இமாம் அலி உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர் 2 months ago

makkalvudagam
News

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள. திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். என்றும் அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார் 2 months ago

makkalvudagam
News

பேசிய பிரதமர் மோடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “நண்பர்களே உங்களுக்கு எனது நன்றிகள். நேற்று இரவில் உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  2 months ago

makkalvudagam
News

எந்த காவல்துறைக்கும் ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை எந்தச் சட்டத்திலும் கிடையாது. போட்டோ ஷீட் எடுப்பதற்கோ, ரீல்ஸ் போடவோ சினிமா கிடையாது. பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அதை தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். . தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2 months ago

makkalvudagam
News

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் மரணமடைந்து இருப்பது மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 2 months ago

makkalvudagam
News

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூபாய் 2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளத்தினை திறந்து வைத்தார். 2 months ago

makkalvudagam
News

​நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும், திமுக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 months ago

makkalvudagam
News

பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவப் படைப்பை அமைத்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் . திரு.ப. சிதம்பரம், திரு. சு. திருநாவுக்கரசர்கலந்து கொண்டனர் 2 months ago

makkalvudagam
News

சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பயந்து பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட நினைப்பவர்கள் கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்யாமல் இப்போதே வெளியேறி விடலாம் என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார். 2 months ago

makkalvudagam
News

நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து.எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார் தெரியப்படுத்தாமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் 2 months ago

makkalvudagam
News

லண்டனில் இருந்தபடியே கழகத் தலைவர் முக .ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி திமுகவின் ஆதரவை பட்டினிப்போராட்டம் நடத்திவரும் சோனம் வான்சுங்கை சந்தித்து திமுகவின் ஆதரவை ஆ. ராசா தெரிவித்தார் 2 months ago

makkalvudagam
News

இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் தன் வீரவணக்கங்கள தெரிவித்துள்ளார் 2 months ago

makkalvudagam
News

அவர் எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் பேசுவார்; 6-வது நிமிடம் பேசியிருந்தால் மக்கள் ஓடியிருப்பார்கள் 10 நிமிடம் பேசியிருந்தால், அவரை மக்கள் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள் ,” என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். 2 months ago

makkalvudagam
News

15 CBSE மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் வழங்கினார். 2 months ago

makkalvudagam
News

வியட்நாம் கடலில் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் மற்றும் 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். செய்தி  அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 2 months ago

makkalvudagam
News

சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர்,அமைச்சர் மரு. கோ. க. அருண் ராஜ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்கள் 2 months ago

makkalvudagam
News

தமிழ்நாடு அரசின் சார்பில் தந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் திரு. ராஜ்மோகன்,அமைச்சர் திரு. ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 2 months ago

makkalvudagam
News

அனைத்து கட்சி கரை வேட்டியை மஞ்சள் பையில் வைத்து கொண்டு அலையும் செந்தில்பாலாஜி: தவெக கட்சி பனையூர் வாசலில் காத்திருக்கக் கூட கூச்சப்பட மாட்டார் !- மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதின் அறிக்கை:* 2 months ago

makkalvudagam
News

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! - முக ஸ்டாலின் 2 months ago

makkalvudagam
News

தமிழ்நாடு காங்​கிரஸ் தலைவர் மாணிக்​கம் தாகூர் தியாக​ராய நகரில் கட்சி அலுவலகத்தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகத்தை மரி​யாதை நிமித்​த​மாக சந்தித்தார் . 2 months ago

makkalvudagam
News

‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் -கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது 2 months ago

makkalvudagam
News

திருப்பதி குடை ஊர்வலத்தில் ஆற்றிய மதிப்புமிக்க சேவைகளுக்காக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பெருநகர சென்னை காவல் துறை - வேப்பேரி சரகம் - கீழ்ப்பாக்கம் சார்பாக நிகழ்ச்சிநடைபெற்றது. 3 months ago

makkalvudagam
News

நீட் தேர்வர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த ரயில் சேவை மாற்றங்களைக் கவனித்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொள்கிறது. 3 months ago

makkalvudagam
News

இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் வீர தீரச் செயலைப் பாராட்டி முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 3 months ago

makkalvudagam
News

பிரதமர் மோடி பிரான்சில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்: ஜி7 உச்சிமாநாடு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்லோவாக்கியா பயணம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. 3 months ago

makkalvudagam
News

அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் வரும் ஜூன் 30-ம் தேதி பொறுப்பேற்பார்.தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் 3 months ago

makkalvudagam
News

தலைமை செயலகத்திற்குள் உரிய அனுமதி சீட்டு உறுதி ,விசாரணை கைதிகளை துன்புறுத்தவோ முன் அனுமதி இல்லாமல் வைக்க கூடாது காயத்துடன் இருந்தால் கைதி மதுபோதையில் இருந்தால் , மருத்துவமனையில் அனுமதி ,, -சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் சுற்றறிக்கை 3 months ago

makkalvudagam
News

நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு முதல்வர் விஜய் ஆற்றிய உரை 3 months ago

makkalvudagam
News

புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது* - பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் 3 months ago

makkalvudagam
News

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் 3 months ago

makkalvudagam
News

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்) டாக்டர்.சந்தீப் ராய் ரத்தோர்.இ.கா.ப., மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 3 months ago

makkalvudagam
News

மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 21 டிஜிட்டல் திறன் பலகைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார் 3 months ago

makkalvudagam
News

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 3 months ago

makkalvudagam
News

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் மலர்தூவி மரியாதை 3 months ago

makkalvudagam
News

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். முதலமைச்சர் ஜோசப் விஜய் 4 months ago

makkalvudagam
News

தலைமைச் செயலகத்தின் மனிதவள மேலாண்மை துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இன்று முதல் கட்டாயம் ​தலைமைச் செயலக வரலாற்றிலேயே பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் 4 months ago

makkalvudagam
News

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு பெருந்துறைக்கு வந்த ஜெயக்குமார், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுடன் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 4 months ago

makkalvudagam
News

நாளை இரவு, 27 ஆண்டுகளுக்கு பின், வானில் 'புளூ மைக்ரோ மூன்' எனப்படும் மிகவும் அரிய விசித்திர நிலவு தோன்ற இருப்பதாக நாசா அறிவிப்பு பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மிக அதிக தொலைவில் உள்ள புள்ளிக்கு செல்லும் பவுர்ணமி நிலவு, வழக்கத்தை விட 14% சிறியதாகவும், ஒளி குறைந்தும் காணப்படும் எனவும் அதை வெறும் கண்களால் காணலாம் எனவும் தகவல் 4 months ago

makkalvudagam
News

பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தை காலி செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள பங்களா வீட்டில் குடியேறி இருக்கிறார்.. அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 15 ஆண்டுகளாக கிரீன்வேஸ் சாலை வீட்டில் வசித்த வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எம்எல்ஏ-வாக மட்டுமே இருப்பதால் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் வசித்து வந்த கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு, ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பங்களா வீட்டிற்குத் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். சுபமூகூர்த்த நாள் என்பதால், இன்று பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை அதிமுக இழந்த நிலையில், தற்போது அவர் வெறும் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே நீடிப்பதால் இந்த இடமாற்றம் அரங்கேறியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இந்த அரசு பங்களா, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான பல வரலாற்றுத் தருணங்களைச் சந்தித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி இந்த இல்லத்தில்தான் வசித்து வந்தார். பின்னர் 2017 முதல் 2021 வரை தமிழக முதலமைச்சராக அவர் இருந்தபோதும், அதற்குப் பிறகு 2021 முதல் 2026 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் இதே இல்லத்தையே தனது அதிகாரப்பூர்வ முகவரியாகப் பயன்படுத்தி வந்தார். செவ்வந்தி என அழைக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி வசிக்க திமுக அனுமதித்தது. ஆனால் 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து இல்லாததால், விதிமுறைகளின்படி அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழல் உருவானது. வெறும் எடப்பாடி தொகுதி எம்எல்ஏ-வாக மட்டுமே இருக்கும் நிலையில், அவர் ராயப்பேட்டை பங்களாவுக்கு மாறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தற்போது குடியேறியுள்ள புதிய பங்களா வீடு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதிமுக கடும் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், தொண்டர்களைத் தினமும் சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அரசு இல்லத்தில் இருக்கும் போது இருந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்பதால், இந்தத் தனியார் பங்களாவைத் தனது அடுத்தகட்ட அரசியல் வியூகங்களை வகுக்கும் முக்கிய மையமாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ராயப்பேட்டை வீட்டிலிருந்தபடி கட்சி அலுவலகத்திற்கு எளிதாகச் சென்று வர முடியும் என்பதால், இனி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அதிக நேரம் செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 months ago

makkalvudagam
News

*🛡️பக்ரீத் பண்டிகை: டெல்லியில் மாடு, ஒட்டகம் குர்பானிக்குக் கடுமையான தடை! விதிகளை மீறினால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரிக்கை!* * வரவிருக்கும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில் டெல்லி அரசு அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. * டெல்லியில் பசு, கன்றுக்குட்டிகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விலங்குகளைக் குர்பானி கொடுப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது. * மேலும், பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடுவதற்கும், வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக விலங்குச் சந்தைகளை அமைப்பதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 months ago

makkalvudagam
News

செயற்கை நுண்ணறிவு காரணமாக அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் விசா சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும், H-1B விசா வைத்திருப்பவர்களுக்குப் புதிய வேலைகளைக் கண்டறிய அல்லது நாட்டை விட்டு வெளியேற 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 4 months ago

makkalvudagam
News

தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல்* தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்த உடன், மூத்த நிர்வாகிகளுக்கு மட்டும் அமைச்சரவை பதவி வழங்க உள்ளதாக தகவல், இதன் மூலம் தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல்குமார், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன், கல்லாணை, விஜயலட்சுமி, பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜேடிசி பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், தமிழன் பார்த்திபன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது 4 months ago

makkalvudagam
News

*டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல்!* தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏப்.21 முதல் ஏப்.23 வரை டாஸ்மாக் கடைகளை இரவு 12 மணி வரை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 5 months ago

makkalvudagam
News

இந்திய விமானப்படை புதிய மேம்பட்ட நீண்ட தூர கண்காணிப்பு ரேடார்களை (LRSR) கொள்முதல் செய்கிறது. - பழைய தலைமுறை அமைப்புகளுக்கு மாற்றாக இவை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 months ago

makkalvudagam
News

குருகிராமைச் சேர்ந்த #செலஸ்டியல்ஏரோஸ்பேஸ் (15 வயது ஸ்ரேயன்ஸ் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டது) #ஃபீனிக்ஸ் என்றழைக்கப்படும் பலூன் உதவியுடன் இயங்கும் செயற்கைக்கோள் ஏவுகணையை உருவாக்கி வருகிறது. 5 months ago

makkalvudagam
News

ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இஸ்ரோ ஜெர்மனியின் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் (ESA) ஒரு பிரத்யேகத் தகவல் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 5 months ago

makkalvudagam
News

மாதவிடாய் பெண்களான நமக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின்போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. ஆண்களைப் போலவே நாமும் சமஉரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் சிந்தனையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ள வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்கு போக்காக சொல்லக்கூடாது'' - சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீ லீலா 5 months ago

makkalvudagam
News

𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗔𝗿𝗺𝘆 𝗚𝗼𝗲𝘀 𝗙𝘂𝗹𝗹 𝗦𝗽𝗲𝗰𝘁𝗿𝘂𝗺: 𝗜𝗻𝗳𝗼-𝗪𝗮𝗿𝗳𝗮𝗿𝗲 𝗨𝗻𝗶𝘁𝘀 𝗘𝘅𝗽𝗮𝗻𝗱𝗲𝗱 𝘁𝗼 𝗖𝗼𝗿𝗽𝘀 𝗟𝗲𝘃𝗲𝗹 𝗔𝗳𝘁𝗲𝗿 𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗦𝗶𝗻𝗱𝗼𝗼𝗿 𝗟𝗲𝘀𝘀𝗼𝗻𝘀 ஒரு பிரத்யேக தகவல் போர் அமைப்பு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார். 5 months ago

makkalvudagam
News

ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது 5 months ago

Recent News

News (10 hours ago)

ஈரோட்டு தந்தை பெரியாரின் பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பேரணிக்கும், அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் உதயநிதி ஸ்டாலின்

There’s an array of ____, in fact, not least _______ on carmakers in an ________ global trade system.

News (11 hours ago)

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துரூ.1,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

There’s an array of ____, in fact, not least _______ on carmakers in an ________ global trade system.

News (12 hours ago)

தா​ராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​கள் கூட்​டணி தனித்து போட்டி கம்யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் அறி​வித்​துள்​ளனர்

There’s an array of ____, in fact, not least _______ on carmakers in an ________ global trade system.

News (12 hours ago)

விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

There’s an array of ____, in fact, not least _______ on carmakers in an ________ global trade system.