மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும் ஆளுநர் பட்டங்களை வழங்குவார் அறிவிப்பு மாணவ மாணவிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு
Published : Jul 28, 2026 12:38:21 PM - 3 months ago
தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும் ஆளுநர் பட்டங்களை வழங்குவார் என்று தெரிவித்த நிலையில் மாணவ மாணவிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்றது ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டம் அளிப்பதற்காக விழாவில் கலந்து கொண்டார் ஆனால் 871 பேருக்கு பட்டம் வழங்க வேண்டும் என்ற நிலையில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் மேடையில் பட்டம் வழங்குவார். மற்றவர்கள் துறைசார்ந்த பேராசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.நிலையில் மாணவ மாணவிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆளுநர் பட்டங்களை வழங்குவார் என்று தெரிவித்த பிறகு மாணவர்கள் மகிழ்ச்சி
மாணவர்களின் கூச்சல் குழப்பத்தால் விழா ஒரு மணி நேரம் தாமதம்
