News
கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் - தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்
Published : Aug 15, 2026 12:48:49 PM - 4 weeks ago
தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்ற்றினர் . சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
