News
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளர் திருமதி இரா. சாந்தி அவர்கள் .மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
Published : Jun 06, 2026 04:16:35 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
