News
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் காணும் புகழ் வணக்கங்கள்.
Published : Jun 24, 2026 12:43:56 PM - 4 months ago
தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து June 24, 1927 பிறந்த கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு காணும் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.
காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் x தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்