News
முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைத்தார்.
Published : Sep 29, 2026 11:09:02 AM - 4 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தொடங்கி வைத்தார்.
