News
. *6 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைப்பு: அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு*
Published : Sep 02, 2026 01:38:51 PM - 2 weeks ago
. *6 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைப்பு: அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு*
நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 100 இடங்களைக் கொண்ட புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.