இனி 100 நாள் வேலைத் திட்டம் இல்லை 125 நாள்
மகாத்மா காந்தி 100நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான விபி ஜி ராம் ஜி திட்டம், தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது. புதிய திட்டத்தின்படி வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்வு; வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என தமிழக அரசு பெயரிட்டது.
