News
எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் நிறுவனத்தலைவர் திரு. மனோஜ் பரமஹம்சா-தமிழ்நாடு அரசு
Published : Jun 20, 2026 10:28:14 AM - a month ago
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திரு. மனோஜ் பரமஹம்சா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக பின்வரும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
