வாட்ஸ்ஆப் செயலி மோசடிக்கு வாய்ப்பில்லை
வாட்ஸ்ஆப் செயலிக்கு பயனர்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்களை உள்ளிட வேண்டும். Username வசதியை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதை தடுக்க பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
புதிதாக ஒருவர் மெசேஜ் செய்ய வேண்டுமென்றால் சரியான Username-ஐ தெரிந்துவைத்திருக்க வேண்டும்; Username வசதி மூலம் மோசடி நடைபெற வாய்ப்பில்லை என வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
