News
ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் ஜே.எம்.எம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- திமுக தலைவர் ஸ்டாலின்
Published : Aug 10, 2026 05:05:43 PM - a month ago
ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் ஜே.எம்.எம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- திமுக தலைவர் ஸ்டாலின்
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஹேமந்த் சோரன் ஜே.எம்.எம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தெரிவித்துள்ளார் .திமுக தலைவர் ஸ்டாலின்
ஜார்க்கண்ட் மக்களுக்கு நீங்கள் ஆற்றும் சேவையில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.திமுக தலைவர் ஸ்டாலின்