News
நடிகை கௌதமி கொடுத்த புகாரின் பேரில் ED அதிரடி நடவடிக்கை.
Published : Jun 17, 2026 12:10:49 PM - 2 months ago
நடிகை கௌதமி கொடுத்த புகாரின் பேரில் ED அதிரடி நடவடிக்கை. சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை. தனது சொத்துக்களை அழகப்பன் குடும்பத்தினர் அபகரித்ததாக நடிகை கௌதமி புகார்
கௌதமி புகாரில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளின் அடிப்படையில் சோதனை
