News
திமுக உறுப்பினர்கள் அரசின் காரைப் பெறப் போவதில்லை-உதயநிதி ஸ்டாலின்.*
Published : Aug 21, 2026 01:38:59 PM - 2 months ago
திமுக உறுப்பினர்கள் அரசின் காரைப் பெறப் போவதில்லை-உதயநிதி ஸ்டாலின்.*
திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு வழங்கும் காரைப் பெறப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறிவிப்பு.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் கூறி வருகிறார். பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும்.
