News
அ.தி.மு.க உட்கட்சி வழக்குகளை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ், இ.பி.எஸ்
Published : Jun 04, 2026 01:33:46 PM - 2 months ago
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதேநேரம் கட்சி விவகாரங்களில் ஓ.பி.எஸ் தலையிட தடை விதிக்கக் கோரி இ.பி.எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்
