குமரி மாவட்டம் - விளவங்கோடு தொகுதியில் முன்னாடி காங்கிரஸ்ல 3 முறை MLA-வா இருந்தார்.
2024-ல MLA பதவியை ராஜினாமா செஞ்சுட்டு BJP-ல சேர்ந்தார்.
BJP-ல அவருக்கு முக்கிய பதவி எதுவும் கொடுக்கல. இப்போ தவெகவில் இணைவதாக தகவல் வருகிறது.