News
வாலிபர்ஜன்னல் வழியாக பெண், வீட்டில் குளிக்கும் போது செல்போனில் படம் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
Published : Sep 25, 2026 10:57:10 AM - a month ago
நாகர்கோவில் பால்பண்ணையில் வசிக்கும் கேரள குடும்பத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக ஒரு வாலிபர் செல்போனில் படம் எடுத்துள்ளார்.
பெண் கூச்சலிட்டதும் வந்த கணவரிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அவர் தப்பியுள்ளார்.
நேசமணிநகர் போலீஸ் விசாரணையில், அவர் கருங்கல்லைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அபிஷேக் சாலோராஜ் (24) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
