News
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Published : Aug 15, 2026 01:26:06 PM - 4 weeks ago
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். கூறினார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
