ஹோர்முஸில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்தது அமெரிக்கா.
ஈரானில் மக்கள் வசிக்கும் பதிகளில் தாக்குதல் நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.
அமெரிக்க தலைவரை ஒழிக்க ஈரான் முயற்சிக்கிறது; அதிர்ஷ்டம் என்னை காப்பாற்றியுள்ளது.
அது எப்போதும் கை கொடுக்கும் என சொல்ல முடியாது; புற்றுநோய் போன்றவர்களை வேரறுக்க வேண்டும்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
