News
ஜம்மு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரவீன் பிரபாகருக்கு, கீர்த்தி சக்ரா விருது
Published : Jun 09, 2026 09:45:07 AM - 5 months ago
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரவீன் பிரபாகருக்கு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவிப்பு
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதை பெறும் போது கதறி அழுத பிரவீனின் தாயாரை தேற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
