News
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக MP-யும் செயல்படுவார்கள்!-முக .ஸ்டாலின்
Published : Jul 16, 2026 07:23:07 PM - 2 weeks ago
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக MP-யும் செயல்படுவார்கள்!-முக .ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்தபடி காணொலியில் திமுக எம்.பிக்களுடன் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள். என்றும்
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.என்றும்
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
