News
பதவி ஆசைக்கும் அதிகார ஆஃபர்களுக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Published : Sep 23, 2026 07:25:12 PM - a month ago
2 அல்ல 20 நாள் பிரசாரம் செய்தாலும் விஜயின் மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது ஆர்.பி.உதயகுமார்
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4 மாத காலத்தில் தமிழக அரசு ரூ. 40,000 கோடி கடன் வாங்கியும் எந்தவொரு நிலையான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை
பதவி ஆசைக்கும் அதிகார ஆஃபர்களுக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
