News
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்திப்பு
Published : Jun 02, 2026 02:01:15 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (2.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. ஏ. அஃப்சல், பொதுச் செயலாளர் திரு. டி. மாறன், பொருளாளர் திரு. கே. ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
