News
அமோனியா வாயு கசிவு 16 பேர் சிறப்பு வல்லுனர்கள் குழுவைக் கொண்டு பாதுகாப்பாக அமோனியா வாயு அகற்றி வருகின்றனர்.
Published : Jul 04, 2026 11:55:49 AM - 4 weeks ago
கடந்த மாதம் ஜூலை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு இதனால் 18 பேர் இறந்து விட்டனர். தற்போது அமோனியா வாயு அகற்றுவதற்கான பணிகள் துவங்கியது.16 பேர் சிறப்பு வல்லுனர்கள் குழுவைக் கொண்டு பாதுகாப்பாக அமோனியா வாயு அகற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தேசிய பேரிடர் மீட்பு படை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புகள் ஏற்பாடு. தொழிற்சாலையை சுற்றி 500 மீட்டர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
