News
கேரளம், வயநாட்டில் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு ஷிகெல்லா உறுதி
Published : Jun 12, 2026 01:30:46 PM - 2 months ago
கேரளம், வயநாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு ஷிகெல்லா உறுதி. கடந்த 6 மாதங்களில் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 பேர் பலி. 114 பேருக்கு பாதிப்பு.
இதனிடையே கேரளம் முழுவதும் காய்ச்சல், மலேரியா தொற்றும் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி
