News
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! - முக ஸ்டாலின்
Published : Jul 11, 2026 12:23:25 PM - 3 weeks ago
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! - முக ஸ்டாலின்
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்!
வீரர் அழகு முத்துக்கோன்.அவர்களின் பிறந்தநாளில் அவரித்து திரு உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்