News
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - முதலமைச்சர் விஜய்
Published : Aug 19, 2026 12:51:10 PM - 4 weeks ago
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - முதலமைச்சர் விஜய்
மூன்று லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ஒரு ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத்தொகை மூன்று ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது – முதலமைச்சர்
