News
16 நாட்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
Published : Sep 04, 2026 05:50:44 PM - a week ago
சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் 16 நாட்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதால் முடிவு
