அதிமுக மகளிர் அணி கூட்டம் தொடங்கியது
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்
இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிய பின்பும் இபிஎஸ் மீது உள்ள அதிருப்தியால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.
