News
சென்னை காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு செயல்படும்
Published : Sep 25, 2026 10:45:03 AM - a month ago
சென்னை காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு செயல்படும்
[25/09, 10:30 am] +91 84381 21269: சென்னை காவல் ஆணையர் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வழக்கில் ஏற்கனவே ஏடிஜிபி அருள் ஐ ஜி பி கண்ணன் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளனர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகளை விசாரிக்க 4பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவு முற்றிலும் பெண் ஐபிஎஸ் அதிகாரி கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்தார் டிஜிபி
