News
இந்தியாவின் யுபிஐ எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகள் வேகமாகவும் எளிதாகவும் மாறும்
Published : Jul 11, 2026 04:48:20 PM - 3 weeks ago
இந்தியாவின் யுபிஐ மற்றும் நியூசிலாந்தின் பணப்பரிவர்த்தனை முறைகள் இணைக்கப்படவுள்ளதால், எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகள் வேகமாகவும் எளிதாகவும் மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
