News
'Google Phone' செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் போலி எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைக் கண்டறிய
Published : Jun 07, 2026 04:16:05 PM - 2 months ago
*குடும்பத்தினர், நண்பர்களைப் போல போலி எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைக் கண்டறிய, 'Google Phone' செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்
அழைப்பவர் மற்றும் பெறுபவர் இருவருமே எண்களை இந்த செயலியில் சேகரித்து பயன்படுத்தும் போது, RCS தொழில்நுட்பம் மூலம் ரகசிய சிக்னல் சரிபார்ப்பு நடந்து, போலி அழைப்பு என்றால் திரையில் எச்சரிக்கும்படி வடிவமைப்பு*
