News
மின் கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்
Published : Jun 16, 2026 01:55:40 PM - 2 months ago
ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம். மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. மின் கட்டணம் - மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை. மின் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தம் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
