News
எங்க போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும்- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கடும் எச்சரிக்கை
Published : Jun 08, 2026 11:35:57 AM - 5 months ago
முதல் போராட்டம் வெறும் டிரெய்லர்தான். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வாரத்துக்குள்ள ராஜினாமா பண்ணனும்.. இல்லன்னா எங்க போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும். மத்திய அரசோட அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்ச போவதில்லை"
எங்க போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும்- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கடும் எச்சரிக்கை
