News
சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் சிவகாமி வின்சென்ட் அவரது மகள் வழக்கறிஞர் உமா சங்கரிக்கு சீட் என தகவல்
Published : Sep 09, 2026 06:55:54 PM - 5 days ago
சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் சிவகாமி வின்சென்ட் அவரது மகள் வழக்கறிஞர் உமா சங்கரிக்கு சீட் என தகவல் வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்ட் அவரது மகள் வழக்கறிஞர் உமா சங்கரி அவர்களுக்கு அதிமுக சார்பில் சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
