News
முதலமைச்சர் விஜய் இப்படிப்பட்ட சைகைகளைக் காட்டுவதெல்லாம் பண்பாடான செயல் அல்ல மு.தமிமுன் அன்சாரி
Published : Jun 23, 2026 03:48:44 PM - a month ago
முதலமைச்சர் விஜய் இப்படிப்பட்ட சைகைகளைக் காட்டுவதெல்லாம் பண்பாடான செயல் அல்ல
மு.தமிமுன் அன்சாரி, மஜக சட்டமன்ற உறுப்பினர்*
முதலமைச்சர் விஜய் இப்படிப்பட்ட சைகைகளைக் காட்டுவதெல்லாம் ஆரோக்கியமான பண்பாடான செயல் அல்ல. அவையில் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபடக் கூடாது என சபாநாயகர் நேற்றுதான் கூறினார்
