News
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
Published : Jun 05, 2026 11:41:10 AM - 2 months ago
திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்தில் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
