News
மும்பை இ 20 பெட்ரோலுக்கு என்ஜின் பாதிக்கப்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளிடையே எதிர்ப்பு
Published : Jul 28, 2026 11:21:18 AM - 6 days ago
மும்பை இ 20 பெட்ரோலுக்கு என்ஜின் பாதிக்கப்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளிடையே எதிர்ப்பு
மும்பை இ 20 பெட்ரோலுக்கு இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளிடையே எதிர்ப்பு உள்ளது இந்த இ 20 பெட்ரோல் டீசல் காரணமாக என்ஜின் பாதிக்கப்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள் இந்த பிரச்சனை நீர் பூத்த நெருப்பாக இருந்து வந்தது. அண்மையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் பிரச்சனைக்காக டார்க்கெட் செய்து ராஜினாமா செய்ய வைத்தனர் அவரை தொடர்ந்து தற்போது நிதின் கட்காரியை தாக்கி வருகிறார்கள் இதனால் நிதின் கட்காரி பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார் அவர் தன்னால் முடிந்த வழிகளில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வியூகம் அமைத்துள்ளார் அந்த வகையில் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்
