News
திமுக கொண்டுவந்த திட்டங்கள் ளின் பெயர்கள் மீது த வெ க அரசுஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கின்றனர் -திரு.உதயநிதி ஸ்டாலின்
Published : Jun 18, 2026 05:02:07 PM - 4 months ago
திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக கொண்டுவந்த திட்டங்கள் ளின் பெயர்கள் மீது த வெ க அரசுஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கின்றனர்
ஒட்டுவதன் மூலம், அவர்கள் தங்கள் ஆட்சியின் தோல்விகளுக்கான பழியை மீண்டும் திராவிட மாதிரி அரசின் மீதும், திமுக அரசின் மீதும் சுமத்தியுள்ளனர். இந்த ஆளுநர் உரை, அதீத மாயையுடனும், மாயை வெறியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
https://x.com/arivalayam/status/2067538334533202283/video/1
