News
திமுக தலைவர் திரு. M .K . ஸ்டாலின் அவர்களை அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் சந்திப்பு
Published : Jul 02, 2026 04:04:00 PM - 4 months ago
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. M .K . ஸ்டாலின் அவர்களை அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். (02-07-2026) கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்களுக்கு வழங்கினார்.
