News
ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான ரூ.250 ஆக இருந்த அபராதத் தொகை, தற்போது ரூ.500 ஆ உயர்வு
Published : Jun 21, 2026 01:29:03 PM - 4 months ago
இந்திய ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை ரயில்வே நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.250 ஆக இருந்த இந்த குறைந்தபட்ச அபராதத் தொகை, தற்போது ரூ.500 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.
