உதயநிதி ஸ்டாலினும், சீமானும் திருமண விழாவில் ஒரே மேடையில் திடீர் சந்திப்பு அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்
Published : Jul 05, 2026 07:44:08 PM - 4 weeks ago
உதயநிதி ஸ்டாலினும், சீமானும் திருமண விழாவில் ஒரே மேடையில் திடீர் சந்திப்பு அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்
சென்னை திருவேற்காட்டில், தி.மு.கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் கே.காஜா அவர்களின் பேத்தி சமீனா சப்ரியத் - ஹனீஃப் கான் அவர்களின் திருமண விழாவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், சீமானும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
ஒரே மேடையில் திருமணவிழாவில் உதயநிதி ஸ்டாலினும், சீமானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி இருவரும் நெகிழ்ச்சியுடன் கட்டிட் யணைத்துத் தங்களது அன்பைப் பரிமாறி நலம் விசாரித்துக் கொண்டனர்.பின்னர் இருவரும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அருகருகே அமர்ந்து சிரித்துத் கொண்டே சிறிது நேரம் உரையாடினர். பொதுக்கூட்டங்களிலும் ஊடகங்களிலும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துத் வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு மற்றும் அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்
