News
புதிய IRCTC இணையதளம் ஜூலை 15ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Published : Jun 12, 2026 05:44:22 PM - 2 months ago
மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் வரும் ஜூலை 15ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களிடம் உறுதி
IRCTC தளத்தில் உள்ள குறைபாடுகளை ஜெய்பூர் NIT மாணவர்கள் தெரிவித்தபோது, இத்தகவலை அவர் உறுதி செய்துள்ளார். இந்தியாவில் தற்போது 88% டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
