News
நடிகர் அதர்வார் மற்றும் நடிகர் கவின்மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சச்ர் விஜய்யை சந்தித்து இருக்கிறாரகள்
Published : Jul 10, 2026 10:22:51 AM - 3 weeks ago
நடிகர் அதர்வார் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சச்ர் விஜய்யை சந்தித்திருக்கிறார் சந்தித்த நிகழ்வு குறித்துத் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சச்ர் அவர்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெருமையும், உன்னதமான மகிழ்ச்சியும் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் நம் சொந்த "விஜய் அண்ணா" தான். முக்கியமான நாளுக்கு சற்று முன்பாக, அவருடைய அன்பையும் ஆசிகளையும் பெற்றது எனக்கு உலகமே கிடைத்தது போன்ற உணர்வைர்த் தருகிறது.
நடிகர் கவின் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சச் ர் விஜய்யை சந்தித்திருக்கிறார். அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில மனிதர்கள், தங்களின் இயல்பான குணத்தாலேயே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் அவரது எளிமையையும், பணிவையும், கனிவையும் அது ஒருபோதும் மாற்றியதில்லை. அவரைப் பெரிய திரையில் பார்த்துத் வளர்ந்ந்தவன். இன்று அவர் தமிழ்நாட்டிட் ன் முதலமைச்சச் ராக மக்களுக்குச் சேவை செய்வதை ப் பார்பது, தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பெருங்கதை . என் வாழ்நாளின் மிகச்சிறச் ந்த பொக்கிஷமான தருணம்
