News
நடிகர் வாகை சந்திரசேகர் யுவ புரஸ்கார் தேசிய விருதுக்கு தேர்வு
Published : Jun 16, 2026 12:04:47 PM - 5 months ago
யுவ புரஸ்கார் தேசிய விருதுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது.
சந்திரசேகர் (பிறப்பு 3 மே 1956), வாகை சந்திரசேகர் என்றும் அழைக்கப்படுகிறார் இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் , 1980களின் தமிழ் திரைப்படங்களில் முன்னணி அல்லது துணை வேடங்களில் நடித்தார். நிழல்கள்,ஊமை விழிகள் துர்கா போன்ற பல படங்கள் நடித்துள்ளார் பின்னணி குரல் கதாநாயகன் அரசியல் என்று இவர் முன்னணி வளம் வந்தவர்
