News
ஆவின் ஆரஞ்சு கலர் கவர் பால் திடீர் விலை உயர்வு
Published : Jul 17, 2026 09:11:25 AM - 2 weeks ago
ஆவின் பால் திடீர் விலை உயர்வு ஆரஞ்சு கலர் கவர் பால் ஒரு ரூபாய் உயர்வு ஆவின் பாலகத்தில் 30 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த பால் இப்பொழுது 31 ரூபாயும் வெளி கடைகளில் 31 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த பால் இப்போது 32 ரூபாயும் விலை ஏற்றம்
