News
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது-தெற்கு ரயில்வே
Published : Sep 04, 2026 12:13:41 PM - 2 weeks ago
*தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது*
தற்போது 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளதால், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் விரைவாக முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது-தெற்கு ரயில்வே
