News
மூத்த திரைக்கலைஞரும், சமூக சேவகியுமான திருமதி. செளகார் ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. - அண்ணாமலை
Published : Aug 22, 2026 12:08:53 PM - 3 weeks ago
மூத்த திரைக்கலைஞரும், சமூக சேவகியுமான திருமதி. செளகார் ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. - அண்ணாமலை
தனது தனித்துவமான நடிப்பாலும், சிறந்த திரை ஆளுமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது மறைவு, திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!