News
போதைப்பொருள் இல்லாத தமிழகம்' முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில்உறுதிமொழி ஏற்கப்பட்டது,
Published : Aug 11, 2026 04:40:21 PM - a month ago
போதைப்பொருள் இல்லாத தமிழகம்' முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில்உறுதிமொழி ஏற்கப்பட்டது,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எஸ். ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற மாபெரும் மாநில அளவிலான உறுதிமொழி ஏற்கப்பட்டது, 'போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லாத வளாகம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது, மேலும் காவல்துறையினரைக் கௌரவிக்கும் வகையில் விருதுகள் தமிழக முதலமைச்சர் வழங்கினார்