News
ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை
Published : Jun 05, 2026 11:55:37 AM - 2 months ago
சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை.
ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்கப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை.
