News
மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே சாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் சாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும்.-காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
Published : Aug 13, 2026 03:37:49 PM - a month ago
மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே சாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் சாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும்.-காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு செய்ததுபோல், மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே சாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் சாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் யோசனை கூறியுள்ளார்